சென்னை: ப்ளூ சட்டை மாறன் இயக்கிய ஆன்டி இண்டியன் படத்தை தொடர்ந்து மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்துள்ள படம் உயிர் தமிழுக்கு. இந்தப்படத்தின் மூலம் ஆதம்பாவா இயக்குநராக மாறி உள்ளார். இத்திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய அமீர், பத்திரிக்கையாளர்களை வெண்ணை என்று திட்டியதற்கு பயில்வான் ரங்கநாதன் அமீரை கடுமையாக விமர்சித்துள்ளார். அமீர் கதாநாயகனாக நடித்துள்ள
