வரும் 16 ஆம் தேதி முதல் தாம்பரம் – கொச்சுவேலி சிறப்பு ரயில் இயக்கம்

சென்னை தெற்கு ரயில்வே வரும் 16 ஆம் தேதி முதல் சென்னை தாம்பரம் – கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவித்துள்ளது. ரயில்வே நிர்வாகம் கோடை விடுமுறை காலத்தில் பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க சிறப்பு ரயில்களை இயக்குவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.  இந்நிலையில் தெற்கு ரயில்வே இன்று ஒரு செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் தெற்கு ரெயில்வே,: ”கோடை விடுமுறை கூட்ட நெரிசலைச் சமாளிக்க சென்னை தாம்பரத்தில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.