டெல்லி பாஜக மூத்த தலைவர் எச் ராஜா மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழக பா.ஜ.க மூத்த தலைவர் எச்.ராஜா தனது சமூக வலை தளத்தில் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஆபாச கருத்துகளை பதிவிட்டதாக கூறி முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் உட்பட திமுக நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் புகார் அளித்தனர். இதையொட்டி ஈரோடு நகர காவல்துறை எச்.ராஜா மீது வழக்கு பதிவு […]