சென்னை: ஜிவி பிரகாஷ் கடந்த 2013ஆம் ஆண்டு தனது காதலி சைந்தவியை திருமணம் செய்துகொண்டார். கிட்டத்தட்ட 11 வருடங்கள் அவர்களது திருமண வாழ்க்கை சுமூகமாக போய்க்கொண்டிருந்தது. அவர்களுக்கு அன்வி என்ற மகளும் இருக்கிறார். நிலைமை இப்படி இருக்க இப்போது அவர்கள் இருவரும் விவாகரத்து செய்வதாக அறிவித்திருக்கின்றனர். இது திரைத்துறையை சேர்ந்தவர்களுக்கும், ரசிகர்களுக்கும் உச்சக்கட்ட அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. இந்தச்
