டெல்லி வரும் 21 ஆம் தேதி மீண்டும் காவிரி மேலாண்மை வாரியம் கூடுகிறது. தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு இடையில் உள்ள காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காண காவிரி மேலாண்மை ஆணையம் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அடுத்தடுத்து தொடர்ச்சியாக ஆணையத்தின் சார்பில் அடுத்தடுத்து கூட்டங்கள் நடத்தப்பட்டு தொடர்புடைய மாநிலங்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. காவிர் மேலாண்மை வாரியம் இதுவரிஅ 29 கூட்டங்கள் நடத்தி முடித்திருக்கிறது வரும் 21ம் தேதி 30 வது காவிரி […]