டெல்லி மோடி மீது நடவ்டிக்கை எடுக்க கோரிய பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. நாடெங்கும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி அனைத்து தலைவர்களும் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையி உச்சநீதிமன்றத்தில் டெல்லியைச் சேர்ந்த பாத்திமா உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் பாத்திமா, “தேர்தல் பரப்புரையின் போது பிரதமர் மோடி எப்போதும் இஸ்லாமியர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருவது தேர்தல் நடத்தை விதிமுறையை […]