லக்னோ இம்முறை நாட்டில் ’இந்தியா’ கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என கார்கே உறுதியுடன் தெரிவித்துள்ளார். இன்று உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர். சந்திப்பில் மல்லிகார்ஜுன கார்கே, “4 கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ள நிலையில் ‘இந்தியா’ கூட்டணி வலுவாக உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியை வழியனுப்பி வைக்க நாட்டு மக்கள் தயாராகி விட்டனர் என்பதை என்னால் உறுதியாக […]