கெய்ரோ: எகிப்து பிரமிடில் எல் (L) வடிவ ஓட்டை ஒன்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஓட்டை இயற்கையானது அல்ல என்றும் அவர்கள் கூறியுள்ளனர். நாகரிக மனிதனின் கட்டிடக் கலைகளுக்கு இன்றளவும் எடுத்துக்காட்டாக பிரமிடுகள் விளங்குகின்றன. என்னதான் பிரமிடுகள் பார்க்க அழகானவையாக இருந்தாலும், உண்மையில் இது ஒரு கல்லறை தோட்டமாகும். அரசர்கள், முக்கிய நிர்வாகிகள், மத குருக்கள்
Source Link
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2024/05/1715791871_screenshot34129-1715787660.jpg)