சென்னை: தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான, ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்த பணிகளுக்கு 118 காலியிடங்கள் உள்ளதாகவும், இந்த காலியிடங்களில், நிரப்பப்படும் பணியிடங்களுக்கு தேவையான அனுபவம், டிகிரி, இன்ஜினியரிங் உள்பட கல்வித் தகுதி உள்ளவர்கள் ஜூன் 14ம் தேதிக்குள் https://tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு அடங்கிய பதவிகளை நிரப்புவதற்கான […]