டோக்கியோ தோலோடு சாப்பிடக்கூடிய வாழைப்பழத்தை ஜப்பானில் உருவாக்கி உள்ளனர். எளிய மக்களுக்கும் கிடைக்கும் சத்தான பழமான வாழைப்பழம் முக்கனிகளில் ஒன்றாகும். ஒவ்வொரு ரக வாழைப்பழமும் பிரத்தியேகமான சத்துக்களையும், தித்திப்பான சுவையையும் கொண்டிருப்பவை. நாம் வாழைப்பழத்தை மட்டும் சாப்பிட்டுவிட்டு தோலை தூக்கி எறிந்து விடுவோம். வாழைப்பழத் தோலில் எண்ணற்ற சத்துகள் உள்ளன. இந்தத் தோல் இதய நோய், நீரிழிவு நோய் போன்ற பல நோய்களை குணப்படுத்தும் தன்மைகளை கொண்டுள்ளது. தோல் கசக்கும் என யாரும் சாப்பிடமாட்டார்கள். இந்நிலையில் ஜப்பானின் […]