கொல்கத்தா: பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதிகளை இந்தியா மீட்டே தீரும் என்று மேற்கு வங்க தேர்தல் பிரசாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக உறுதியளித்துள்ளார். நாடு விடுதலை அடைந்த போது காஷ்மீரை ஆக்கிரமிக்க பாகிஸ்தான் முயற்சித்தது. அப்போது காஷ்மீர் தனி சமஸ்தானமாக இருந்ததால் அதன் பல பகுதிகளை பாகிஸ்தான் கைப்பற்றியது. பின்னர்தான் இந்திய ராணுவம் களமிறங்கி
Source Link