டெல்லி: பிரதமர் போட்டியிடும் வாரணாசி தொகுதியில், போட்டியிட கால அவகாசம் வழங்க உத்தரவிடக்கோரிய தமிழ்நாட்டைச் சேர்ந்த விவசாய சங்க தலைவர் அய்யாக் கண்ணுவின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பிரதமர் மோடிக்கு எதிராக வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்ய இருந்த எங்களை ரயில் நிலையத்தில் தடுத்து போலீசார் கைது செய்தனர் என்றும், அதனால் குறிப்பிட்ட காலத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய முடியவில்லை , அதனால், வாரணாசி தொகுதியில், வேட்பு மனு தாக்கல் செய்யும் அவகாசத்தை நீட்டிக்க உத்தரவிடக் […]