4 கட்ட தேர்தலில் 270 இடங்களில் பாஜக வெற்றி- மெஜாரிட்டி கிடைச்சுடுச்சு..இப்பவே ரிசல்ட் சொன்ன அமித்ஷா!

கொல்கத்தா: 18-வது லோக்சபா தேர்தலில் தற்போதே பாஜகவுக்கு தேவையான பெரும்பான்மை பலம் கிடைத்துவிட்டது; பிரதமர் மோடி 5 ஆண்டுகாலம் மீண்டும் பிரதமராக தொடருவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: லோக்சபா தேர்தலில் தற்போது வரை 4 கட்ட வாக்குப் பதிவு முடிவடைந்து
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.