விஜயவாடா: ஆந்திர பிரதேசத்தில் கடந்த 13 ஆம் தேதி நடந்த லோக்சபா, சட்டமன்ற தேர்தலின் போது, திருப்பதியில் வாக்கு எண்ணும் மையத்தில் வன்முறை ஏற்பட்டது. இந்த நிலையில் இது தொடர்பாக 2 எஸ்.பிக்கள் மற்றும் கலெக்டரை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் அதிரடி முடிவு எடுத்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள 175 சட்டசபை தொகுதிகளுக்கும், 25 நாடாளுமன்ற
Source Link
