இன்ஸ்டாகிராம் லைவில் 160 கிமீ வேகம்.. அடுத்த நொடி ஏற்பட்ட கொடூர விபத்து! பறிபோன இரண்டு உயிர்கள்! ஷாக்

காந்தி நகர்: இன்ஸ்டாகிராம் தளத்தில் லைவ் செய்யும் போது மணிக்கு சுமார் 160 கிமீ வேகத்தில் சென்ற இளைஞர்கள் கார் விபத்தில் சிக்கியுள்ளனர். இதனால் இரண்டு உயிர்கள் பரிதாபமாக பறிபோயுள்ளது. இந்த காலத்தில் இளைஞர்கள் ரியல் வாழ்க்கையை விட சோஷில் மீடியா வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். சமூக வலைத்தளங்களில் லைக்களை பெற வேண்டும் என்பதற்காக அவர்கள்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.