சென்னை: நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பாடகர் என கோலிவுடில் பன்முகம் காட்டி வரும் ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் பள்ளி காலத்தில் இருந்தே காதலித்து திருமணம் செய்து கொண்ட சூழலில் இவர்களது 11 ஆண்டுகால திருமண வாழ்க்கை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இருவரும் தாங்கள் பரஸ்பரம் மனமொத்து பிரிவதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த கடினமான
