கெஜ்ரிவாலின் தேர்தல் பிரசாரத்தில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி உச்சநீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலின் தேர்தல் பிரசாரத்தில் தலையிட மறுத்துள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி அரசின் மதுபான முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையல் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தற்போது இவர் இடைக்கால பிணையில் உச்சநீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார்.  கெஜ்ரிவால் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தேர்தலுக்காக பிணையில் வெளிவந்து தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார். இன்று இந்த வழக்கின் முக்கிய கோரிக்கை தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வில் நடைபெற்றது அப்போது அமலாக்கத்துறை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.