பீகாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தோனியை நேரில் பார்ப்பதற்காக டெல்லியிலிருந்து சைக்கிளிலேயே 2100 கிமீட்டர் பயணித்து சென்னைக்கு வந்துள்ளார். தோனிக்கு தமிழ்நாட்டில்தான் ரசிகர்கள் அதிகம். அவர் எதைச் செய்தாலும் அதைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் அளவுக்கு நிறையத் தமிழ்நாட்டு ரசிகர்களை அவர் சம்பாதித்து வைக்கிறார். அந்த ரசிகர்களை எல்லாம் ஓரங்கட்டும் அளவுக்கு கொலவெறி
Source Link
