சென்னை: கோலிவுட்டில் பார்ட்டி கலாசாரம் ஒன்றும் புதிதில்லை. சீனியர் நடிகர்கள் காலம் தொட்டே அது நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் இப்போதோ அந்த பார்ட்டியில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பயன்படுத்துவதோடு மட்டுமின்றி நடிகைகளும் இரையாக்கப்படுகிறார்களாம். முக்கியமாக பெரிய நடிகர் வீட்டில் நடக்கும் பார்ட்டியில் சீனியர் நடிகை அதனை தவறாமல் செய்துவருகிறாராம். அதுகுறித்த கிசுகிசுதான் கோலிவுட்டில் பரபரத்துக்கொண்டிருக்கிறது. தமிழ்
