பிரதமரை எதிர்த்து போட்டியிடும் 36 பேர் வேட்புமனு நிராகரிப்பு

வாரணாசி பிரதம்ர் மோடியை எதிர்த்து போட்டியிடும் 55 வேட்பாளர்களில் 36 பேர் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையம் வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்துப் போட்டியிட முன்வந்த நகைச்சுவை நடிகர் ஷியாம் ரங்கீலா உள்பட 36 பேரின் வேட்புமனுக்களை நிராகரித்துள்ளது. இது  மற்ற வேட்பாளர்கள் இடையே கடும் அதிருப்திய் உருவாக்கி உள்ளது. பிரபல நகைச்சுவை நடிகரும் வாரணாசியில் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டவருமான ஷியாம் ரங்கீலா வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்,  “வாரணாசி தொகுதியில் போட்டியிடும் 55 […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.