போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கை : அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் ஆலோசனை

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அதிகாரிகள்டன் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தி உள்ளார். தமிழகம் முழுவதும் போதைப்பொருள் நடமாட்டம் அதிகளவில் உள்ளதாக பல்வேறு கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.  இது குறித்து இன்று தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை ஆலோசனை கூட்டத்தில்  தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா,  முதல்வரின் முதன்மை செயலாளர் முருகாநந்தம்,  […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.