லிமா: பெரு நாட்டில் மாற்று பாலினத்தவரை ‘மனநோயாளிகள்’ என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது பெரும் விவாதங்களை கிளப்பியிருக்கிறது. உலகம் முழுவதும் மாற்றுப்பாலினத்தவர்கள் தங்களுக்கான அங்கீகாரத்திற்காக கடுமையாக போராடி வருகிறார்கள். இப்படி இருக்கையில், அரசே அதிகாரப்பூர்வமாக மாற்றுப்பாலினத்தவர்களை அங்கீகரிப்பதற்கு பதில், அவர்களை மனநோயாளிகள் என்று கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரு நாட்டில்தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது.
Source Link
