டெல்லி மோடி ஜூலை 4 ஆம் தேதிக்குப் பிறகு பிரதம்ராக இருக்க மாட்டார் என ராகுல் காந்தி கூறி உள்ளார் எக்ஸ் வலைத்தளப் பாக்கத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை ராகுல்காந்தியின் பேச்சுகள் பா.ஜனதாவால் எப்படி திரித்துக்கூறப்பட்டன?, உண்மை என்ன? பொய் என்ன என்பது பற்றி காங்கிரஸ் கட்சி தயாரித்துள்ளது. அந்த வீடியோவுடன் ஒரு பதிவையும் ராகுல்காந்தி வெளியிட்டுள்ளார். ராகுல் காந்தி அந்த பதிவில், “தனது பொய் தொழிற்சாலை மூலம் பா.ஜனதா […]
