சென்னை: மற்ற மொழி சினிமாவில் தமிழர்கள் குறித்தும் தமிழ் சினிமா குறித்தும் பல சர்ச்சைக்குரிய காட்சிகள் மற்றும் வசனங்கள் இடம் பெற்று வந்த நிலையில், தற்போது தமிழ் சினிமாவிலும் அதுபோன்ற பாணியை கையாள்கிறார்களா என்கிற கேள்வி எழுந்துள்ளது. மாடர்ன் லவ் சென்னை எனும் அந்தாலஜியில் இடம்பெற்ற ‘லாலாகுண்டா பொம்மைகள்’ கதையில் வட இந்தியரான பானிப்பூரி வியாபாரி தமிழ்நாட்டு
