டெல்லி பாரத ஸ்டேட் வங்கியில் வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. நமது நாட்டின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.), ரூ.2 கோடி வரையிலான வைப்பு நிதிக்கான (எப்.டி.) வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. நேற்று முதல் புதிய வட்டி விகிதங்கள் அமலுக்கு வந்திருப்பதாக வங்கி தெரிவித்துள்ளது. இதில் 46 முதல் 179 நாட்கள், 180 முதல் 210 நாட்கள், மற்றும் 211 நாட்கள் முதல் ஒரு வருடத்திற்கும் குறைவான காலம் வரையிலான வைப்பு நிதிக்கான […]