மும்பை: நடிகர் ஷாருக்கான் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான அடுத்தடுத்து மூன்று படங்கள் அவருக்கு ஹாட்ரிக் வெற்றியை கொடுத்து கடந்த ஆண்டை அவருக்கு மறக்க முடியாத ஆண்டாக மாற்றி உள்ளன. இந்நிலையில் அவரது அடுத்தப் படம் குறித்த கேள்விகள் ரசிகர்களிடையே இருந்து வந்தன. இந்நிலையில் அவர் அடுத்ததாக கிங் என்ற படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இயக்குனர்
