லக்னோ: காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் அதிகாரத்துக்கு வந்தால் அயோத்தி ராமர் கோவிலை புல்டோசர் மூலம் இடித்து விடுவார்கள்; கடவுள் ராமர் மீண்டும் கூடாரத்துக்குதான் போய்விடுவார் என தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார். லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடியின் ஒவ்வொரு பிரசாரமும் பெரும் சர்ச்சையாக வெடித்துக் கொண்டிருக்கின்றன. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு
Source Link
