சென்னை: தமிழ்நாட்டில், அனைத்து வீடுகளுக்குமான 100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் பொய்யானது, ஒரு வீட்டு உரிமையாளருக்கு 1க்கும் மேற்பட்ட மின் இணைப்பு இருந்தால் ஒன்றுக்கு மட்டுமே மானியம் என்றும் ஒன்றுக்கு மேற்பட்ட மற்ற இணைப்புகளுக்கு இலவச 100 யூனிட் மின்சாரம் ரத்து என்று தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது. ஏற்கனவே சொத்து வரி, மின் கட்டணம், தொழில்வரி, குடிநீர் வரி, பத்திரப்பதிவு கட்டணம் என அனைத்து வகையான வரிகளையும் உயர்த்திய தமிழ்நாடு அரசு […]