சென்னை: ஆனந்த் நாராயணன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள ’இங்க நான் தான் கிங்கு’ திரைப்படம் இன்று வெளியாகிறது. அந்தப் படத்தின் பிரஸ் ஷோவில் நடிகர் சந்தானம் பேசியது தற்போது சோசியல் மீடியாவில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சந்தானம் நடித்து வெளியான ’வடக்குப்பட்டி ராமசாமி’ திரைப்படம் தியேட்டர்களில் ரசிகர்களை வயிறு
