சென்னை: சிம்பு நடிப்பில் எஸ்டிஆர் 48 படம் அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என கேள்விகள் எழுந்து வந்த நிலையில், தற்போது அதுதொடர்பான தகவல் ஒன்று சினிமா வட்டாரத்தில் தீயாக பரவி வருகிறது. கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள் எஸ்டிஆர் 48 படத்தின் படப்பிடிப்பு எப்போது
