சென்னை: சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தை ஐசரி கணேஷ் தயாரித்த நிலையில் அந்த படத்தின் இசை வெளியிட்டு விழாவுக்கு ஹெலிகாப்டரை எல்லாம் ஏற்பாடு செய்திருந்தார். வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான மாநாடு திரைப்படம் நடிகர் சிம்புவுக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறிய நிலையில், கௌதம் மேனனின் இயக்கத்தில் சிம்பு நடித்த வெந்து
