சென்னையின் முக்கிய இடங்களில் காலையிலேயே பல மணிநேரம் மின் தடை…

சென்னையின் பல்வேறு முக்கிய இடங்களில் இன்று காலையிலேயே மின்தடை ஏற்பட்டது. கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், சூளைமேடு, அமைந்தகரை, செனாய் நகர், அண்ணா நகர், அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ. காலணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை 9:30 மணி முதல் 11:30 மணி வரை மின் தடை ஏற்பட்டது.   தவிர மூலக்கடை, மாநவரம், கொடுங்கையூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மின்தடை ஏற்பட்டுள்ளது. கோயம்பேடு துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக கோடம்பாக்கம் மற்றும் கோயம்பேட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்த […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.