ஸ்ரீநகர்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திடீரென ஜம்மு காஷ்மீர் சென்று பல்வேறு சமூகங்களின் பிரதிநிதிகளை சந்தித்து பேசியது விவாதப் பொருளாகி இருக்கிறது. 2019-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370வது பிரிவை மத்திய பாஜக அரசு ரத்து செய்தது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் மாநிலமே 2 ஆக
Source Link