சென்னை: தவறுகளை சுட்டிக்காட்டுபவர்கள் மீது குண்டாஸ் போடுவதா? தமிழகஅரசையும், காவல்துறையையும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கடுமையாக விமர்சனம் செய்தனர். சமூகத்தில் நிகழும் தவறுகளை தனிநபர் சுட்டிக் காட்டினால் அதனை களைந்து சரிசெய்வதை விடுத்து சுட்டிக்காட்டிய நபர் மீது நடவடிக்கை எடுப்பது ஏற்கத்தக்கது அல்ல. தவறுகளை சுட்டிக்காட்டுபவர்கள் மீது குண்டாஸ் போன்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் வேல்முருகன், ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு திமுக அரசை காட்டமாக விமர்சித்துள்ளது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த […]