நீலகிரி மாவட்டத்திற்கு 18, 19, 20 ஆகிய மூன்று நாட்கள் மழை காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலட் விடுக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மூன்று தேதிகளில் சுற்றுலாப் பயணிகள் நீலகிரி பயணத்தை தவிர்க்க மாவட்ட ஆட்சியர் அருணா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
