சென்னை: தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரபாஸ் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு இந்திய அளவில் முன்னணி நட்சத்திர நடிகராக மாறினார். மாஸ் ஹிட் திரைப்படத்தில் நடித்து வரும் இவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு அவரது ரசிகர்களை குழப்பம் அடையச் செய்துள்ளது. நடிகர் பிரபாஸ் 2002 ஆம் ஆண்டு
