சென்னை: பிக் பாஸ் பிரபலம் ஷிவானி நாராயணன் தொடர்ந்து ஒரே உடையில் ஏகப்பட்ட பாடல்களுக்கு ரீல்ஸ் போட்டு வருகிறார். உடலை ஒட்டிய ஜிம் டிரஸ் போன்ற உடை அணிந்து கொண்டு செம க்யூட்டாக ஷிவானி நாராயணன் வெளியிட்டு வரும் வீடியோக்களை அவரது மில்லியன் கணக்கான ரசிகர்கள் ரசித்து லைக் போட்டு வருகின்றனர். அதேசமயம் வழக்கம் போல ஷிவானி
