முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸை கைது செய்ய இடைக்கால தடை!

சென்னை: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸை கைது செய்ய இடைக்கால தடை விதித்ததுடன், அவர் சரண் அடையவும் விலக்கு அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின்போது, அப்போதைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியின் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்ட சிறப்பு டிஜிபிஎ ராஜேஸ்தாஸ் மீது பெண் எஸ்பி ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியிருந்தார். அதாவது,  கடந்த 2021ஆம் ஆண்டு காவல்துறை பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பாக, முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.