சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்கள் மிக கனமழைக்கு வாய்ப்பு என்றும், இன்று நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. சென்னை உள்பட 24 மாவட்டங்களில் மாலை கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறி உள்ளது. தமிழகத்தில் இன்று (மே.17) முதல் 5 நாட்களுக்கு தேனி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனழமைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]
