சென்னை: நடிகர் விஜய் சேதுபதி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழி படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்திலும் கடந்த ஜனவரியில் கத்ரீனா கையிஃப்புடன் நடித்து வெளியாகியிருந்த மெர்ரி கிறிஸ்மஸ் படமும் மிகச் சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது. இந்நிலையில் அடுத்ததாக விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா படம்
