மும்பை: நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தியன் 2 படம் வரும் ஜூலை மாதத்தில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படம் முன்னதாக ஜூன் மாதத்திலேயே ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்ட சூழலில் படத்தின் பாடல் காட்சி ஒன்றின் ஷூட்டிங் எடுக்கப்பட உள்ளதாகவும் இதனால் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த
