சென்னை தமிழக அரசு மருத்துவமனைகளில் பணி புரியும் கடைநிலை ஊழியர்கள்க்கு இனி 3 ஷிப்ட் பணி என அறிவிக்கப்பட்டுள்ளடு. நேற்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்பின் அடிப்படையில், மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறையின் கீழ்வரும் அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் செவிலிய உதவியாளர் தரம்-2 மற்றும் கடைநிலை ஊழியர்களான மருத்துவமனை பணியாளர் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு (D Grade Employees) கீழ்க்காணுமாறு பணி […]