புவனேஸ்வர்: ஒடிசா சட்டப்பேரவைக்கு நடைபெறும் மூன்றாம் கட்ட தேர்தலில் களமிறங்கியுள்ள வேட்பாளர்களில் மொத்தம் 126 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். அதேசமயம், சிபிஐ (எம்.எல்) வேட்பாளரின் சொத்து மதிப்பு வெறும் 2000 ரூபாய் தானாம். நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஒடிசா மாநிலத்தில் லோக்சபா தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடைபெற்று வருகிறது. ஒடிசாவில்
Source Link