விசாகப்பட்டினம் மற்றும் தெலுங்கானா இளைஞர்கள் வேலை வாய்ப்பு என்ற பெயரில் கம்போடியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, இருட்டு அறைகளில் சித்திரவதை செய்யப்பட்டு, சைபர் குற்றங்களைச் செய்ய கட்டாயப்படுத்திய கும்பலை ஆந்திர மாநில போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து ஆந்திர மாநில கூடுதல் டி.ஜி.பி. டாக்டர் ஏ. ரவிசங்கர் ஐபிஎஸ் கூறுகையில், வேலையில்லாத இளைஞர்களை ஏமாற்றி கம்போடியா, மியான்மர் மற்றும் தாய்லாந்து (பாங்காக்) உள்ளிட்ட வெளிநாடுகளில் அதிக வருமானத்துடன் கூடிய டேட்டா என்ட்ரி மற்றும் கம்ப்யூட்டர் சிஸ்டம் ஆபரேட்டர் உள்ளிட்ட […]