சென்னை: யூடியூபர் இர்ஃபான் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வருகிறார். இர்ஃபானுக்கு கடந்தாண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், அவரது மனைவி ஆலியா கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில், அவர் வயிற்றில் வளரும் குழந்தை என்ன குழந்தை என்பதை பார்ட்டி நடத்தி வீடியோவாக வெளியிட்டுள்ளார் இர்ஃபான். உலக அளவில் பல்வேறு