சென்னை: நடிகை அஸ்வினி சந்திரசேகர் கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் கன்னி. இப்படம் வெள்ளிக்கிழமை தியேட்டரில் வெளியாகி படத்திற்கு மக்கள் மத்தியில் இருந்து கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கின்றன. இப்படத்தை பார்த்துவிட்டு கருத்து சொல்லிய கூல் கூரேஷ் ஆபாசமாக பேசியதால், நடிகை தாரா கிருஷ் அவரை கடுமையாக விமர்சித்துள்ளார். இயக்குநர் மாயோன் சிவா