சென்னை: கடந்த 2022 ஆம் ஆண்டு நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். கணவர் பிரிவு காரணமாக மனம் உடைந்து காணப்பட்ட நடிகை மீனாவை மகிழ்விக்க பிரம்மாண்ட நிகழ்ச்சியை யூடியூப் சேனல் ஒன்று நடத்தியது. அந்த விழாவுக்கு ரஜினிகாந்த் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் பங்கேற்றனர். மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் 47 வயதாகும்