தெஹ்ரான்: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியுள்ள நிலையில், இது தொடர்பாக சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரான் நாட்டின் அதிபராக இருப்பவர் இப்ராஹிம் ரைசி.. இவர் சென்ற ஹெலிகாப்டர் திடீரென விபத்தில் சிக்கியதாகத் தகவல்கள் வெளியானது. முதலில் அவரது விமானம் கட்டுப்பாட்டை இழந்து
Source Link