தென்காசி : குற்றாலம் வெள்ளத்தில் சிக்கி சிறுவன் அஸ்வின் உயிர் இழந்த சம்பவத்தின் எதிரொலியாக மெயின் அருவி தடாகத்தில், உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் பாதுகாப்பு உபகரணங்கள் கொண்டு சங்கிலி தொடர் வளைவுகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் வெள்ளத்தால் சேதமான பகுதிகளை சீரமைக்கும் பணியும் துரிதமாக நடப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தென்காசி மாவட்டம்
Source Link