திருப்பதி நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூட்டம் அதிகரித்ததால் பக்தர்கள் 30 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்துள்ள்னர். பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நேற்று வார நாளாள் என்பதால் இயல்பை விட பக்தா்கள் கூட்டம் சற்று அதிகமாகக் காணப்பட்டது. எனவே வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பி 5 கிலோ மீட்டர் தூரத்தில் […]